புனித அந்தோனியார் திருத்தலம், கொச்சிக்கடை
புனித அந்தோனியார் திருத்தலம் என்பது கொழும்பு உரோமன் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற திருத்தலமும் கிறித்தவக் கோயிலுமாகும். இது கொழும்பு கொட்டாஞ்சேனையலுள்ள கொச்சிக்கடை எனுமிடத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் புனித அந்தோனியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இது தேசிய திருத்தலங்களில் ஒன்றாகும்.
Read article